Breaking News

''உள்ளூராட்சி மன்றதேர்தல் பதில் கூறும்"

ஒருமித்த நாட்டுக்குள் எமது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வினைப் பெறுவதற்கு தயார் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்.  

அதற்குப் பின்னால் எமது மக்கள் நிற்கின்றார்கள் என்பதை வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுக ளின் மூலமாக நாங்கள் ஊர்ஜிதப்ப டுத்துவோமென தமிழ்த் தேசிய கூட்ட மைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் குறி ப்பிட்டுள்ளார். 

 இந்திய பிரதமர் ரஜீவ்காந்தி இறந்திருக்கா விட்டால் அவருடைய காலத்தில் இலங்கை இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்குமெனத் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாக தெளிவூட்டல் கருத்த ரங்கு நேற்று மட்டக்களப்பு பேடினன்ட் மண்டபத்தில் இடம்பெற்ற போது  உரை யாற்றியுள்ளார்.