பாதீட்டின் குழுநிலை விவாதத்தின் ஆறாம் நாள் இன்று நாடாளுமன்றில் !
2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் ஆறாம் நாள் இன்றாகும்.
இவ் விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
இன்றைய விவாதத்தில் கல்வி விளை யாட்டு மற்றும் உள்ளக செயற்பாடுகள் வட மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் செய ற்பாடுகள் தொடர்பாக விவாதிக்கப்படவு ள்ளன. கடந்த 9ம் திகதி முன்மொழியப்ப ட்ட, 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்தி ட்டத்தின் குழுநிலை விவாதம் கடந்த 17 ஆம் திகதி முதல் தொடங்கியுள்ளமை தெரிந்த விடயமாகும்.