சைபர் விண்வெளி மாநாட்டில் கலந்து கொள்கிறார் - பிரதமர் ரணில் !
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச சைபர் விண்வெளி மாநாட்டில் இன்று கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த மாநாட்டை அடுத்து இந்தியப் பிரதமர் மோடியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என்பது தெரிவிக்கப்பட்டு ள்ளது.