Breaking News

மஹிந்தவை மைத்திரி சந்திக்கவேயில்லை என நாமல்!

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுவது உண்மை இல்லை” என ஒன்றிணைந்த எதிரணியின் நாடா ளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆதங்கம். 

சிங்கள ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்கிய சந்தர்ப்பத்தில் மேற்கண்ட வாறு சூளுரைத்துள்ளார். சுமார் 1 மணி 45 நிமிடங்கள் ஆணைக்குழு வில் அவரிருந்தார். ஆணைக்குழு வின் நடவடிக்கைகள் காலை 10 மணி க்கு தொடங்கின.

ஆரம்பச் செயற்பாடுகள் முடிவடை ந்ததன் பின்னர், பிரதமர் ரணிலிடம் தெளிவுபடுத்திக்கொள்வதற்கான கேள்வி களை, காலை 10:15க்கு கேட்க தொடங்கினர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வுக்கு, ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதியன்று 28 கேள்விகளும், நவம்பர் 16 ஆம் திகதியன்று 20 கேள்விகளும், ஆணைக்குழுவால் அனுப்பி வைக்கப்பட்ட 48 கேள்விகளுக்குக்கும், பதில்களை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சத்தியக்கட தாசியின் ஊடாக அனுப்பி வைத்திருந்தார். 

இதில் 20 கேள்விகள், சட்டமா அதிபர் திணைக்களத்தால் அனுப்பி வைக்கப்ப ட்டன என ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி கே.டி.சித்திரசிறி குறிப்பிட்டு ள்ளார். 

அந்தப் பதில்களுக்கான தெளிவுபடுத்தல்களைக் கோருவதற்கே, பிரதமர் நேற்றையதினம் அழைக்கப்பட்டிருந்தார். அவர், தன்னுடைய விளக்கங்களை வழங்கியதையடுத்து, காலை 11:35 மணியளவில், ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.