சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் இரு தமிழ் மாணவர்கள் பதக்கம் வென்றனர்
சர்வதேச ரீதியிலான கணித ஒலிம்பியாட் போட்டிக்காக
சிங்கப்பூர் சென்ற நான்கு தமிழ் மாணவர்களில் இருவர் வெங்கலப் பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
சிங்கப்பூர் சென்ற நான்கு தமிழ் மாணவர்களில் இருவர் வெங்கலப் பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
இலங்கையில் இருந்து ஒலிம்பியாட் போட்டிக்காக தெரிவாகியுள்ள ஒன்பது மாணவர்களில் நான்கு தமிழ் மாணவர்கள் இடம்பெற்றிருந்தனர் அவர்களில் யாழ் இந்துக்கல்லூரியைச் சேர்ந்த செ.கலாபன் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த கோ.தர்சனா ஆகிய இருவரும் வெங்கலப்பதக்கம் பெற்று தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
22 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய முன்னைய செய்தி
சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் இலங்கையிலிருந்து நான்கு தமிழ் மாணவர்கள்
22 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![]() |
கலந்துகொண்ட நான்கு தமிழ் மாணவர்களும் |
தொடர்புடைய முன்னைய செய்தி
சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் இலங்கையிலிருந்து நான்கு தமிழ் மாணவர்கள்