சுரேஸ்-சிறிதரனுடன் காரசாரமான விவாதம்(காணொளி)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பாராளுமன்ற
உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கிடையான காரசாரமான விவாதம் ஒன்று நேற்றிரவு கொழும்பு தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்றுள்ளது.
உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கிடையான காரசாரமான விவாதம் ஒன்று நேற்றிரவு கொழும்பு தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்றுள்ளது.
வெளியாகியுள்ள இடைக்கால வரைபு,தமிழரசு கட்சியின் தான்தோன்றித்தனம் மற்றும் த.தே.கூட்டமைப்புக்கு சவாலான புதிய கூட்டணி தொடர்பான காரசாரமான கேள்விகளும் அவற்றுக்கான பதில்களுமான விவாதம் தொடர்ந்தது. அந்த விவாத தொகுப்பு உங்கள் பார்வைக்காக