பிரபாகரனின் பாதையில் அரசியல்வாதிகள் என - பதறுகிறார் பரணவிதான
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயணித்த பாதையில் வடக்கு அரசியல்வாதிகள் பயணிப்பதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளார்.
வடமாகாணசபையும் வடக்கிலுள்ள அரசியல்வாதிகளும் நாட்டில் குழப்ப த்தை ஏற்படுத்துவதாக ஜாதிக யஹல உறுமயவின் பிரதித் தலைவரும் ஊட கத்துறை பிரதியமைச்சருமான கரு ணாசேன பரணவிதான தெரிவித்து ள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பயணித்த அதே பாதையிலேயே பய ணிப்பதற்கு வடக்கிலுள்ள அரசியல்வாதிகளும் மாகாண சபையும் பயணித்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சாட்டியுள்ளது.
தேசியக் கொடியை நிராகரித்த வடமாகாண சபை கல்வியமைச்சர் சர்வேஸ்வ ரன் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் இனியும் மௌனமாக இருக்க க்கூடாதென அக்கட்சியின் பிரதித் தலைவரும், ஊடகத்துறை பிரதியமைச்சரு மான கருணாசேன பரணவிதான தெரிவித்துள்ளார்.
அண்மையில் வவுனியா-இரட்டைப் பெரியகுளம் பாடசாலையொன்றில் நடை பெற்ற நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு நிராகரித்து விட்டார்.
இச் செயற்பாடு தொடர்பில் தென்னிலங்கையைச் சேர்ந்த கடும்போக்குவாதி களும் அரசியல் வாதிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலை யில் ஜாதிக ஹெல உறுமய ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழு ம்பில் நேற்றைய தினம் நடைபெற்றது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதியமைச்சர், தேசியக் கொடியை அவமதித்த வடக்கு கல்வியமைச்சர், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.