Breaking News

மூன்று மாத காலப் பகுதிகளில் 1228 மனித உரிமை மீறல்கள் என - டக்ளஸ் தேவானந்தா

இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பாதிக்கப்பட்ட மக்களி னால் கோரப்படும் முறைப்பாடுகள் தொடர்பாக உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இலங்கை மனித உரிமைகள் ஆணை க்குழுவின் செயற்பாடுகள் பெயருக்கு மாத்திரமாக அமையக்கூடாதென தெரிவித்துள்ளார். வரவு செலவு திட்ட த்தின் குழுநிலை விவாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் தற்பொழுது நடைபெற்ற வண்ணமுள்ளது. 

இந்த விவாத்தில் உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்து ள்ளார். இந்த வருடத்தின் முதல் மூன்று மாத காலப் பகுதிகளில் 1228 அடி ப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறு ப்பினர் நிரூபித்துள்ளார்.