Breaking News

கிளிநொச்சி முன்னாள் அரச அதிபர் தி.இராசநாகம் இயற்கை எய்தி விட்டார்!

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் முன்­னாள் மாவட்­டச் செய­லர் தி.இரா­ச­நா­ய­கம் நேற்று இரவு தனது 72ஆவது வய­தில் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் உயி­ரி­ழந்­தார். 
கிளி­நொச்சி பூந­க­ரி­யைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இரா­ச­நா­ய­கம் கிளி­நொச்சி மாவட்­டத்­தின் மாவட்­டச் செய­ல­ரா­கக் கட­மை­யாற்­றி­ய­தோடு பிர­திப் பிர­தம செய­ல­ரா­க­வும் பணி­யாற்­றி­

தனது ஓய்­வுக் காலத்­தில் கிளி­நொச்சி மகா­தேவா சைவச் சிறு­வர் இல்­லத்­தை­யும் நிர்­வ­கித்து வந்­தார். உடல் நலக் குறைவு கார­ண­மாக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் நேற்­றுச் சேர்க்­கப்­பட்­டு நேற்­றி­ரவு அவர் உயி­ரி­ழந்­துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.