ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு நல்குவதாக எதிரணி தெரிவிப்பு !
ஊழல், மோசடிகளுக்கு எதிராக மக்களோடு மக்களாக இணைந்து போராடத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கும் நிலையில், அவரது போராட்டத்துக்கு வேண்டிய ஒத்துழைப்பை வழங்குவதற்கு கூட்டு எதிரணி தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து ரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரி வித்துள்ளார்.
பிணைமுறி விவகாரத்தில் தொடர்பு டைய அனைவரையும் அவர்களது அந்தஸ்துகளுக்கு அப்பாற்பட்டு உட னடியாகத் தண்டிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். தம் மீதான அச்சுறுத்தல்களுக்கு ஜனாதிபதி அச்சமடையக் கூடாதென இந்த விவகாரத்தில் கூட்டு எதிரணி ஜனாதிபதிக்கு முழு ஒத்துழை ப்பு வழங்கத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.