யாழ்ப்பாணத்தில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் !
யாழ்ப்பாணத்தில் தொடரும் வாள்வெட்டுக் கும்பல்களை ஒழிக்கும் செயற்பா டுகள் மும்மரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வடக்கில் பணியாற்றும் சகல பொ லிஸ் உத்தியோகத்தர்களினதும் விடு ப்புகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. குடாநாட்டின் மூலை முடுக்கெ ல்லாம் பொலிஸார் சோதனை நடவ டிக்கைகளை மேற்கொள்வதாக வட க்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலி ஸ்மா அதிபர் பாலித பெர்னான்டோ குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் மேல் நிதிமன்ற நீதிபதிக்கும் பொலிஸ்மா அதிகாரிகளுக்கும் இடையே சிறப்புச் சந்திப்பு நடைபெற்றபோதே நீதிமன்ற நீதிபதி இளஞ்செழிய னிடம் மேற்குறிப்பிட்டவாறு தெரவித்துள்ளார்.