மாணவி வித்தியா படுகொலையில் மேலும் சிலர் விரைவில் கைதாகவுள்ளனர் !
புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை சம்ப வத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் தப்பிச்செ ன்றமை குறித்து மேலும் சிலர் கைதாகவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விசாரணைகளை, குற்றப் புல னாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக,பொலிஸ் ஊட கப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மாணவி வித்திய கூட்டு வன்புண ர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நிரூபிக்கப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு ள்ளதென்பது யாவரும் அறிந்த உண்மையே.