ஆவா தலைவர் உட்பட ஆறுபேர் கைது !

வவுனியா, கோண்டாவில் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் அறுவரும் பியக மவிலும் பரந்தனிலும் வைத்து தலா மும்மூன்று பேராகக் கைதாகியுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் அதிகாரிகளே பியகமவில் வைத்து மூவரைக் கைது செய்துள்ளனர்.