புதிய அரசியல் யாப்பில் சாதகமானவை முழுமையாக இல்லையென - கூட்டமைப்பு
புதிய அரசியல் யாப்பில் முழுமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு சாத கமான விடயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்க ளை நிராகரிப்பதாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறு ப்பினர் சாதாசிவம் வியாழேந்திரன் பகீரங்கப்படுத்தியுள்ளார்.
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை மீதான முதல்நாள் விவா தம் ஸ்ரீலங்கா நாடாளு மன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இவ் விவாதத்தில் கலந்து உரையா ற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடை க்கவேண்டுமென்ற நியாயத்தை ஒன்றிணைந்த எதிர்கட்சியும் ஏற்று க்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.