இன்று உலக சிறுவர் தினம்
உலக சிறுவர் தினம் இன்றாகும்.உலகம் முழுவதிலும் வாழும் சிறுவர்கள் இன்று இந்த சிறுவர் தினத்தை கொண்டாடுகின்றனர்.
இந்த நிலையில், நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் வாழும் சிறுவர்கள் அரசியல் சமூக பொருளாதார நெருக்கடி நிலைகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழும் சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.