Breaking News

'தீய சக்திகளை தாண்டி புதிய அரசியலமைப்பு உருவாகும்"


தீய சக்திகளினால் தடைகள் வந்தா லும் புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கியே முடிப்போம். நல்லிண க்கத்திற்கு புதிய அரசியல் அமைப்பே ஒரே தீர்வு என அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். 

மாநாயக்க தேரர்களை நல்லாட்சிக்கு எதிராக செயற்பட வைக்கவே ஒரு சிலர் முயற்சித்து வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.  புதிய அரசியலமைப்பு குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து வினாவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.