Breaking News

சுதந்திர தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பை முன்னெடுக்குமாறு - உருத்திரகுமாரன்

இலங்கையில் தேசிய இனப்பிரச்ச னைக்கான தீர்வாக தமிழர் தாயகப் பிரதேசங்களிலும், புலம்பெயர்ந்து வேறு தேசங்களில் வாழும் தமிழ் மக்களிடையேயும் பொது வாக்கெ டுப்பு நடத்தப்படவேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அரசியல் பிரச்சார நடவடிக்கையை செயற்படு த்தியுள்ளது.

மேலும் இதை நடைமுறைப்படுத்துவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் தலைமையில் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ள தென்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இதனை நடைமுறைப்படுத்துவதற்காக பிரதமர் அலுவலகத்தில் ஒரு ங்கிணைப்புச் செயலகமும்  உருவாக்கப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்திட்டங்களில் மிகப் பெரிய செயற்றி ட்டமாக இந் நடவடிக்கை அமைந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.