யாழ்ப்பாணத்தில் 3 பிள்ளைகளும் தாயும் நஞ்சருந்தி பலி !!
யாழ்ப்பாணம் அரியாலை ஏ.வி ஒழுங்கையில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் இவ்வாறு தற்கொலை.
தனது நண்பர் கொடுத்த கடனை திரு ப்பி தராத காரணத்தால் கடந்த இர ண்டு மாதங்களுக்கு முன்னா் கணவர் தற்காலை செய்துள்ளார்.
இந்நிலையில் இன்று அவரது குடும்ப த்தில் உள்ள ஏனைய நால்வரும் ஐஸ்கிறீமிற்குள் நஞ்சு மருந்தை கலந்து சாப்பிட்டே தற்கொலையானதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் இதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். குறித்த சம்ப வத்தில் சுநேத்திரா (குடும்பத்தலைவி) கர்சா, சஜித், சரவணா ஆகியோரே தற்கொலை யில் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.