இறுதிக்கட்ட யுத்த இரகசியங்களை வெளியிட்ட - ஈழவர் ஜனநாயக முன்னணி
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் போரை ஆரம்பித்து முடித்து வைத்த இந்தியாவிற்கே வடக்குக் கிழக்கு மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டிய பிரத்தியேக கட மையுண்டென ஈழவர் ஜனநாயக முன்னணி எச்சரித்துள்ளது.
மேலும் இலங்கை இந்திய ஒப்பந்த த்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இராஜநாதன் பிரபாகரன் எச்சரித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி வொயிஸ் ஒப் மீடிய நிறுவக மண்டபத்தில் ஈராஸ் முன்னெடுத்த கலந்துரையாடலில் எவ்வாறு தெரிவித்துள்ளார்.