பல்கலைக்கழக மாணவர்களின் ஓராண்டு நினைவு யாழ். பல்கலைக்கழகத்தில் அனுட்டிப்பு!
கடந்த ஆண்டில் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் சிறிலங்கா காவல்துறை யினரால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பல்கலைக்கழக மாணவர்களின் ஓராண்டு நினைவு நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று சிறப்பாக அனுட்டிக்கப்பட்டுள்ளது.