Breaking News

நீதிமன்றில் குற்றவாளிகள் கண்ணீர் வடிப்பு !

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக ளிடம், உங்களுக்கு ஏன் மரண தண்ட னை வழங்கக்கூடாது? 

என நீதிபதிகள் சார்பில் குற்றவாளிகளி டம் கேள்வியைத் தொடுத்தபோது

பதிலளித்த குற்றவாளிகள் 

நாம் இக் குற்றத்தில் ஈடுபடவில்லையென அவர்கள் அனைவரும் முற்றாக தண்டனையை ஏற்க மறுத்துள்ளனர்.

நிரபராதிகளாகிய நாம் வன்மையாக மரணதண்டனைக்கு ஆளாகி விட்டோ மென  நீதிபதிகள் முன்னிலையில் கண்ணிர் மல்கியுள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது.