Breaking News

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் !

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பா ட்டில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமை யில் ஆரம்பமாகும்  இக் கலந்துரை யாடலில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்த வண்ணமுள்ளனர். 

தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படை களும் ஸ்ரீலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது ஆரம்பி த்து வைக்கப்பட்டுள்ளது.