விஜயகலா மீது நீதிபதி இளஞ்செழியன் விசனம் தெரிவித்துள்ளார் !
மாணவி வித்தியா பலத்காரத்தில் 2, 3, 4, 5, 6, 8, 9 ஆம் எதிரிகள், வன்புணர்வு, கொலை தொடர்பிலான குற்றங்களை செய்வதற்கான சதிக்குற்றச்சாட்டு குற்றவாளிகளாக தீர்ப்பு.
நீதிபதி இள ஞ்செழியன் தனது 345 பக்க தனித் தீர்ப்பின் சுருக்கத்தை தெரிவித்து ள்ளார்.
நீதிபதி பிரேம் சங்கர் நீதிபதி சசி மகேந்திரனின் தீர்ப்போடு தன்னை இனம் காண்டியுள்ளார் நீதிபதி இளஞ்செழி யனின் முடிவுகள் நீதிபதி சசி மகேந்திரனின் முடிவுகளோடு இணைந்த வண்ணமுள்ளன. காரணங்கள், விளக்கங்கள் வித்தியாசம்.
மகளிர் விவகார இராஜாங்க அமை ச்சர் விஜயகலா மகேஸ்வரன் வித்தியா வழக்கில் சுவிஸ்கு மார் விடயத்தில் செயற்பட்டமைக்கு நீதிபதி இளஞ்செழியன் விசனம் தெரி வித்துள்ளார்.
இவ்வழக்கு விசாரணைகளின் போது வித்தியாவின் தாயார் மயக்க முற்று ள்ளார்.