Breaking News

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க இன்று கைது !

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்ஹ, பொலிஸ் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டு,  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கைதாகியுள்ளார். அவரது வாக்குமூலம் அளிக்க முன்னிலையான நிலையிலேயே கைதாகியுள்ளார் என்து குறிப்பிடத்தக்கது.