பிரதி அமைச்சர் சரண குணவர்தன இன்று கொழும்பில் கைதாகினார் !
அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான சரண குண வர்தன இன்று கைதாகியுள்ளார் வாக்கு மூலமொன்றை வழங்குவத ற்காக முன்னிலையாகியிருந்த போதே கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைததாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி லொத்தர் சபையின் பெயரில் இறக்கு மதி செய்யப்பட்ட 80 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஹப் ரக வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்த ப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது.