Breaking News

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஆரம்பம் !

காணாமல் போனோர் தொர்பான அலு வலகச் செயல்பாடுகள் வெள்ளிக்கிழ மையன்று ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பான சிறப்பு வர்த்தமானி (Gaze tte) அறிவித்தலும் தெரிவிக்கப்பட்டு ள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற வகை யில் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன இந்த வர்த்தமானி அறிவித்த லில் கைச்சாத்திட்டுள்ளார். தேசிய நல்லிணக்க மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் காணாமல் போன நபர்கள் தொடர்பான அலுவலகத்தின் கட மைகள், அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக உடனடியாக நடை முறையில் செயற்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2016ம் செப்டம்பர் மாதம் காணாமல் போன நபர்கள் பற்றிய அலுவலகம் (ஸ்தாபித்தலும் நிர்வகித்தலும் பணிகளை நிறைவேற்றுதலும்) என்ற சட்டம் மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவெய்தியுள்ளது. 

காணாமல் போனோர் பிரச்சனைக்கான அலுவலகம் - ஐநா வரவேற்பு இலங்கையில் காணாமல் போனோர் அலுவலக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத்துச் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்ட போதி லும் நடைமுறைக்கு வராமை குறித்து குறிப்பாக சர்வதேச சமூகம் தொடர்பான அதிருப்தி குறிக்கும் வாசகங்களை வெளிப்படுத்தியுள

தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா மனித உரி மைகள் பேரவையின் 50வது கூட்டத் தொடரில் உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் அல் ஹுசைன், இவ் அலுவலகம் ஸ்தாபிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்து சுட்டிக்காட்டி விரைவாக நிறுவப்பட வேண்டுமென வலியுறுத்தி கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.