Breaking News

கிளிநொச்சி கந்தசாமி ஆலய பரிபாலனசபையினரால் மறுப்பு - இடமளிக்க

உறவுகள் போராட்டத்தை தொடர்ந்து நடாத்த இடம் வழங்க மறுக்கும் கோவில் நிர்வாகத்தினர் மறுப்புக் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ள நிலையில் இன்று காணாமல் ஆக்க ப்பட்ட உறவுகளிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர். கிளிநொச்சி காணா மல் ஆக்கப்பட்ட உறவுகள் 204 நாட்க ளாக கிளிநொச்சி முருகன் ஆலய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் வருடாந்த திருவிழாவிற்காக பந்தலை அகற்றி இட மளித்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். மீண்டும் இன்று குறித்த பகுதியில் தொடர்ந்தும் போராட அனுமதி வழங்க முடியாதென குறித்த  கடிதத்தை அனு ப்பியுள்ளனர்.