வித்தியா கொலை வழக்கில் விசாரணையில் நீதிமன்று !
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று பகிரங்கப்படுத்தப்பட்டு ள்ளது.
யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் பாதுகாப்பு மயமாக்கப்பட்டுள்ளது. வித்தியா படுகொலை வழக்கில் சந்தேக நபர்களாக அடையாளம் கா ணப்பட்டிருப்பவர்கள் நீதிமன்றத்தி ற்குள் அழைத்துள்ளனர். வித்தியாவின் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று பகி ரங்கப்படுத்தப்படும் நிலையில், வழக்கு விசாரணை உள்ளூர் நேரப்படி 10.03 க்கு தொடங்கியுள்ளது. வித்தியா படுகொலை வழக்கின் 332 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நீதிபதி சசி மகேந்திரன் சற்றுமுன் வாசிக்க தொடங்கி.
2, 3, 5, 6 ஆம் எதிரிகள் கூட்டு வன்புணர்வு, கொலைக் குற்றவாளிகள் என தெரிவிக்க ப்பட்டுள்ளது. இளஞ்செழியன் தற்போது தனது தீர்ப்பிற்காக மனு வாசிக்க ஆரம்பித்துள்ளாா்.