
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் செய ற்பட்டவாறு புதிய கட்சி ஆரம்பித்து செயற்படும் தேவை உடையவர்கள் கட்சியில் இருந்து விலகிட வேண்டு மென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி யை வலுப்படுத்தும் வேலைத்திட்ட ங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட தெனவும், அனைவரையும் கட்சியில் வைத்து கொள்ள வேண்டுமே தவிர எவரையும் நீக்கும் எண்ணம் இல்லையெக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், வேறு கட்சி ஆரம்பிப்போரை கட்சியில் இருந்து விலக்கலாமெனவும் அமைச்சர் திக்கோவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கருத்து வௌியிட்ட போதே, மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.