Breaking News

பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர - பதவியேற்பு !

ஸ்ரீலங்காவின் உயர்நீதிமன்ற நீதிய ரசர் ஈவா வனசுந்தர, பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பி ர மாணம் செய்துள்ளார்.

இந் நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றுள்ளதுடன் இவ் நியமனம் நாளை முதல் அமு லுக்கு வருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தியப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ கலந்து சிறப்பித்துள்ளார்.