கிளிநொச்சியில் துணிச்சலான வாள்வெட்டு - பாரதிபுரம் பகுதியில்
கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைம டுவில் அமைந்துள்ள பொலீஸ் அலு வலகத்திற்கு அருகாமையிலுள்ள பா ரதிபுரம் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவ த்தில் ஒரு நபர் படுகாயமடைந்து ள்ளார்.
பயணம் செய்த உந்துருளியும் எரிக்க ப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. வாள் வெட்டுக்குள்ளானவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.