பச்சிளங் குழந்தையுடன் தந்தை : அதிர்ச்சிக் காணொளி..!
உக்ரை பகுதியில் தந்தை ஒருவர் தனது பச்சிளம் 4 மாத பெண் குழ ந்தையை மேலும் கீழுமாக புறட்டிய டிக்கும் செயற்பாடு காணொளி மூலம் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. தனது வெளியிட்டு காணொ ளியில் 4 மாத பெண் குழந்தையின் காலினை பிடித்து இடது நோக்கி வல மாக மிக வேகத்துடன் சுற்றுகின்றார்.
பின்னர் மேலிருந்து கீழாக புறட்டியெ டுக்கின்றார். காலினை இறுக பற்றிக்கொண்டு ஊஞ்சலில் ஆட்டுவது போன்று கையில் வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றுவதை பார்ப்பவர்களுக்கு அவர் கையில் இருப்பது குழந்தையா? அல்லது பொம்மையா? என்ற ஆச்ச ரியம் !
எப்படி குழந்தையை வைத்துக்கொண்டு விளையாட்டாகச் செயற்படுகின்றார். இவையெல்லாம் அக் குழந்தையின் எலும்பு பலமாக இருப்பதற்காகவும், பண்டைய காலங்களில் இந்த ஜிம்னாஸ்டிக் வழிமுறை பின்பற்றப்பட்டதென குறிப்பிடுகையில் அவர், நான் இவ்வாறு செய்யும் போது எனது மகள் நன்றாக உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்.