விடுதலைப் புலி உறுப்பினர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – சஜித் பிரேமதாச!
போர்க்குற்ற அனைத்துலக நீதிமன்ற த்தில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் விடுதலைப் புலிகளே தவிர, தாய்நா ட்டை விடுவிப்பதற்காக போரிட்ட போர் வீரர்களல்ல என சஜித் பிரேம தாச குற்றம் சாட்டியுள்ளார். மேலும்,
முப்படைகள், காவல்துறை, சிவில் பாதுகாப்புப் படையைச் சார்ந்த எவரு மே, எந்தவொரு போர்க்குற்றங்களிலு ம் ஈடுபடவில்லை.
“எமது போர் வீர ர்கள் போர்க்குற்றங்களைச் செய்தார்கள் என்கின்றனர். ஆனால் எவருமே அப்படியான குற்றங்களில் ஈடுபடவில்லை.
விடுதலைப் புலிகள் மட்டும் தான் போர்க்குற்றங்களைச் செயற்படுத்தினார்கள்.
பாதுகாப்புப் படையினர், மூன்று பத்தாண்டுகால போரை முடித்து வைத்து, அமைதியை நிலவியுள்ளார்கள் போர்க்குற்றங்களுக்காக அனைத்துலக நீதிம ன்றத்தில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பின ர்களே தவிர, தாய்நாட்டை மீட்பதற்காக போர் தொடுத்த போர் வீரர்கள் அல்ல.
எமது போர் வீரர்கள் எவரையும் கைது செய்வதை நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. போர் வீரர்களை போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தி மின்சார நாற்காலிக்கு அழைத்துச் செல்லப் போவதாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் வேடிக்கை பார்க்கின்றனர்.
அவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். அவர்களின் நோக்கம் போர் வீரர்களைப் பாதுகாப்பது அல்ல. மீண்டும் அதிகாரத்தில் அமருவதற்கான கோரிக்கைகளைப் பெறுவதே அவர்களின் திட்டம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.