தமிழர் விடுதலைக் கூட்டணியை செயற்படுத்துவதாக - பொ. சுப்பிரமணியம்
தமிழ் மக்களிடமிருந்து அந்நியமாக்கப்பட்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்ட ணியை மீண்டும் மக்களது ஆதரவுடன் கட்டியெழுப்புவதே எனது இலக்கு என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய தலைவர் பொன்னுத்துரை சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.
தனது குடும்பத்தினரால் தொடரப்பட்ட ஆயுதப் போராட்டமே கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் வரை முன்னணியில் செயற்ப ட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி ன்போதே பொன்னுத்துரை சுப்பிரமணியம் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி ன்போதே பொன்னுத்துரை சுப்பிரமணியம் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.