Breaking News

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக - மனோ கணேசன் !

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமன்றி மலையகத்திற்கும் கிடை க்குமென தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்களுக்கு தேவையான விடயங்களை உள்ளடக்கிய இனப்பிர ச்சினைக்கான தீர்வினை நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளில் ஒன்றான தமிழ் முற்போக்கு கூட்டணி பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு ஊாவா மா காணத்தில் அரச பெருந்தோட்டங்களை உள்ளடக்கிய இலவச நடமாடும் சேவை நேற்று ஹப்புத்தளை தமிழ் மகா வித்தியாலத்தில் நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரின் வேண்டுதலின் பேரில் குறித்த நடமாடும் சேவையில் தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமை ச்சர் மனோ கணேசன் பங்கேற்றுள்ளார்.  

நடமாடும் சேவையின் பின்பு இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஊடக வியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மனோ கணேசன்