சிறுத்தைக் குட்டிக்கு நேர்ந்த விபரீதம் : இப்படியும் நிகழுமா?
திம்புள்ள - பத்தனை மவுண்ட்வே ர்ணன் வீ.பி 3ஆம் இலக்க தேயிலை மலை யில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
சிறுத்தை குட்டி சடலமாக கிடப்பதை அறிந்த பிரதேச மக்கள் பொலிஸாருக்குத் தெரிவித்து ள்ளனர்.
சிறுத்தை குட்டியை திம்புள்ள - பத்தனை பொலிஸாருக்கு ஒப்ப டைக்க நடவடிக்கைகள் எடுத்திருப்ப தாக பிரதேவாசிகள் குறிப்பிட்டுள்ளனர். அண்மைக்காலமாக மலையகப்பகுதி களில் வாழும் சிறுத்தைக் குட்டிகள் உயிரிழந்து வருகின்றமை அதிகரித்து ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.