வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனுக்கு பதிலாக
வடக்கு மாகாண சபையின் ஆளு ங்கட்சி உறுப்பினர் விந்தன் கனக ரத்தினத்தை இணைக்குமாறு டெலோ அமைப்பு வடக்கு மாகாண சபை நிப ந்தனை கோரியதாக குறிப்பிட்டிருக்கி ன்றது. வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனை பதவி விலகு மாறு தொடர்ச்சியாக டெலோ அமைப்பு கோரிவரும் நிலையில் இதனை டெனீஸ்வரன் ஏற்காதவிடத்து இந்நிலையில் நேற்றையதினம் கலந்து ரையாடிய ரெலோ அமைப்பினர் டெனீஸ்வரனின் கட்சிக்கான உரிமையை ஆறுமாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்து ள்ளது.
இந்நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சரின் அதிகாரத்தை பயன்படுத்தி டெனீஸ்வரனை பதவியில் இருந்து நீக்கி விந்தன் கனகரத்தினத்தை நிய மிப்பதற்கு டெலோ அமைப்பு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்து கடிதம் ஒன்றை முதலமைச்சரிடம் வழங்கியதாக குறிப்பிடப்படுகின்றது.