பிரபாகரனின் வழிகாட்டலில் நிமிர்ந்தவர் தமிழர்களின் தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமை ப்பின் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிநடத்தலின் பாதை யில் வளர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் பலர். தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிநடத்திச் செல்வதற்கான தகுதியுடையவர்கள் எனக் குறிப்பிட்டார். வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரி வித்தமையால் தமிழர்களை வழிநடத்தும் பொறுப்பை அவர்களிடம் வழங்கு வது சிறப்பு என தெரிவித்தார். வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன், மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் இடம்பெற வாய்ப்பு இல்லை எனவும் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிநடத்திச் செல்வதற்கான தலைமைத்துவத்தினை தெரிவுசெய்யும் பணி கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.