எவ்வளவு குத்தினாலும் எனக்கு வலிக்காது சுமந்திரனிடம் விக்கி(காணொளி)
சுமந்திரன் நீண்ட நாட்களாக என்மீது வசைபாடல்களை
செய்துவருகின்றார் ஆனால் குழந்தை பால்குடிக்கும்போது மார்பில் உதைப்பது தாய்க்கு வலிப்பதில்லை அதுபோல எனது மாணவனான சுமந்திரனும் என்னை உதைக்கிறார் ஆனால் அவை எனக்கு வலியை தருவதில்லை என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற வித்தக விழா 2017 இல் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.