சிக்கித் தவித்த மாவையும் சுமந்திரனும் தப்பியோடிய சராவும்(காணொளி)
ஒன்றில் பங்கேற்கச் சென்று மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிலைதடுமாறிய கூட்டமைப்பினரை சுமந்திரனின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்ற சிறப்பு அதிரடிப்படையினர் மீட்டெடுத்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில் குறித்த சட்டவிரோதமான மீன்பிடி முறைகளுக்கு சுமந்திரனால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் எதிர்வரும் 6 ஆம் திகதி நிறைவேற்றப்படவுள்ள சட்டமூலம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளும் பொருட்டு சந்திப்பொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தச் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையிலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன் மற்றும் சாந்தி ஆகியோர் இந்தச் சந்திப்பில் ஈடுபட்டிருந்தனர்.
வழமையான பாணியில் சுமந்திரன் அந்த மக்களுக்கு விரிவுரை மேற்கொண்டுவிட்டு நழுவிச் செல்ல முற்பட்டவேளை மக்கள் சுற்றிவளைத்து கேள்வி எழுப்பியிருக்கின்றனர். மக்கள் சூழ்ந்ததால் தடுமாறிய மாவை சேனாதிராஜா சிறிதுநேரம் வாதாடிவிட்டு இருக்கையில் அமர்ந்துவிட்டார். அவருக்கு பாதுகாப்பாக சித்தார்த்தன் அமர்ந்திருந்தார்.
தொடக்கத்தில் நிலைமை கைமீறுவதை உணர்ந்த சரவணபவன் அங்கிருந்து வெளியேறித் தப்பி ஓடிவிட்டார். கூட்டம் கட்டுமீறிச் சென்றதை அடுத்து சுமந்திரனின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் மக்களை அமைதிப்படுத்தி கட்டுக்குள் கொண்டுவந்ததோடு சுமந்திரனுக்கு இருபுறமும் பாதுகாப்பு பணிக்காக நின்றிருந்ததை அவதானிக்க முடிந்தது.
தொடர்புடைய முன்னைய செய்திகள்
ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி
சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)
விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)
கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி
மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?
என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)
முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்

சிவஞானம் ஒரு சீசன் வியாபாரி-சிவகரன் பகிரங்க குற்றச்சாட்டு(காணொளி)
விக்கியை வீழ்த்தினால் அமைச்சு பதவி-சிங்கள உறுப்பினர்களுடன் பேரம்(காணொளி)
விக்கினேஸ்வரனை மாற்றுவதற்கு மூன்று திட்டங்கள்-சுமந்திரனணி விளக்கம்(காணொளி)
முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!
முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்
இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)