Breaking News

தேர்தல் வாக்குறுதிகள் வெல்வதற்காகவே-நடைமுறைக்கு அல்ல(காணொளி)

வடமாகாணசபை தொடர்பாக அண்மையில்
எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலான சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

நேற்றைய தினம் காலை 10 மணி தொடக்கம் மேற்படி கலந்துரையாடல் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தலமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த தமிழரசுக்கட்சியின் பொருளாளரான தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர் தேர்தல் காலத்தில் த.தே.கூட்டமைப்பால் தேர்தல் மேடைகளில் வழங்கப்படும் உறுதிமொழிகள் அவை தேர்தலில் வெல்வதற்காக சொல்லப்படுபவை என்றும் அவற்றை நடைமுறையில் முறைப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தபோது எழுந்துசென்ற சுமந்திரன் ஏதோ காதுக்குள் சொல்ல உரையை இடையே நிறுத்தி சென்றமை குறிப்பிடதக்கது

இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஈ.சரவணபவன் மற்றும் மாகாணசபை அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம்மற்றும் தமிழரசு கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.













தொடர்புடைய முன்னைய செய்திகள்





ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி


சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)


விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)

முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்

முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)






முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்