என்னை நீக்குவதற்கு உங்கள் கட்சியிடம் யாப்பு உண்டா?-டெனீஸ் பதிலடி
அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) செயலாளர் நாயகம் ந.சிறிகாந்தா அனுப்பிய கடிதத்திற்கு அமைச்சர் டெனீஸ்வரன் இன்று பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
ரெலோ கட்சியின் செயலாளர் ந.சிறிகாந்தாவினால் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக செயற்பட்டுள்ளதால், கட்சி அமைப்பு விதிகளின் பிரகாரம் உங்களுக்கு எதிராக ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது? இதற்கு காரணங்கள் இருந்தால் எழுத்து மூலம் அறிவிக்குமாறு அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் அனுப்பும் விதமாக ரெலோ கட்சிக்கென ஏதாவது யாப்பு விதிகள் இருந்தால் ஒருவாரத்திற்கும் தனக்கு அனுப்பி வைத்தால் அதற்கான பதிலை தான் இரண்டு வாரங்களுக்குள் அனுப்பி வைக்க முடியும் என தெரிவித்துள்ளார் அமைச்சர் டெனீஸ்வரன்.
தொடர்புடைய முன்னைய செய்திகள்
மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?
என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்
மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?
என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்
சிவஞானம் ஒரு சீசன் வியாபாரி-சிவகரன் பகிரங்க குற்றச்சாட்டு(காணொளி)
விக்கியை வீழ்த்தினால் அமைச்சு பதவி-சிங்கள உறுப்பினர்களுடன் பேரம்(காணொளி)
விக்கினேஸ்வரனை மாற்றுவதற்கு மூன்று திட்டங்கள்-சுமந்திரனணி விளக்கம்(காணொளி)
முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!
முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்
இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)