வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வு சற்று முன்னர் ஆரம்பமானது.அமர்வில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில் சிறப்பு அமர்வு இன்று நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தமைக குறிப்பிடத்தக்கது.