வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைக் குழு அறிக்கை தொடர்பில் விவாதம் நடந்து வருகின்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த விசாரணைக் குழு தமது சில கருத்துக்களை கேட்கவில்லை அல்லது கவனத்தில் கொள்ளவில்லை என்று அமைச்சர்கள் குற்றம் சுமத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.