கடிதம் பொய்யானது என்கிறார் சிறிதரன்
பரபரப்பாகி ஓய்ந்த நிலையில் வடமாகாண முதலமைச்சருக்கு யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் எழுதிய கடிதமொன்று கிடைக்கப்பெற்றதாக நேற்றைய தினம் இணைய ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டுவந்த நிலையில் அது தான் எழுதிய கடிதமல்ல என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தனது உத்தியோகபூர்வ முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பாக நேற்று வெளியான செய்தி
அது தொடர்பாக நேற்று வெளியான செய்தி
சிறிதரனின் அண்மைக்கால செயற்பாடுகள் ஒரு பார்வை:
1. அரச சார்பான வரிச்சலுகை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைக்காக அக்குழுவில் ஐரோப்பா சென்று மற்றவர்கள் வெளிப்படையாக அரச ஆதரவு பரப்புரைகளில் ஈடுபட மௌனமாக தமிழ்ப்பிரதிநிதி என்ற வகையில் இவருடன் இணைந்து கொண்டமை
2.வடமாகாண விசாரணை அறிக்கை வெளிவந்தபோது குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு அமைச்சர்களை பதவி நீக்கத்தேவையில்லை என பகிரங்க அறிக்கை விட்டமை
3.முதல்வர் அனைத்து அமைச்சர்களையும் பதவி நீக்கியபோது ஏனைய மாகாணசபை உறுப்பினர்களை ஆளுநருடன் சென்று முறையிட ஒப்புதல் வழங்கியமை
4.பின்னர் ஐங்கரநேசன் நிதிமோசடி செய்தவர் என்றும் மற்றவர் நிர்வாக மோசடி மட்டுமே செய்தவர் என்றும் அதனால் ஐங்கரநேசனை மட்டும் நீக்குமாறு அறிக்கை விட்டார்.
5.அதன் பின்னர் ஐங்கரநேசனையும் குருகுலராஜாவையும் நீக்கலாம் என்றும் ஆனால் மற்ற இரண்டு அமைச்சர்களையும் நீக்ககூடாது என்றும் அறிக்கை விட்டமை
7.முதலமைச்சர் மீது மோசடி வழக்கு பதிவேன் என கனடாவின் டிபிஎஸ் ஜெயராஜ் ஊடாக ஆங்கில ஊடகத்தில் செய்தி கொண்டுவந்தமை
8.இப்போது கட்சிக்காகவே முதல்வரை எதிர்த்தேன் என முதலர்வருக்கு இரகசிய கடிதம் அனுப்பியுள்ளமை.
9.இவை தவிர நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் உறவினரால் நடத்தப்படும் தமிழ்வின் இணையம் மற்றும் ஜேவிபி நியுஸ் ஊடாக முதலமைச்சர் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் தொடர்ச்சியாக அவதூறான செய்திகளை வெளியிட்டு வந்தமை.
தொடர்புடைய முன்னைய செய்திகள்
என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்
என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்
சிவஞானம் ஒரு சீசன் வியாபாரி-சிவகரன் பகிரங்க குற்றச்சாட்டு(காணொளி)
விக்கியை வீழ்த்தினால் அமைச்சு பதவி-சிங்கள உறுப்பினர்களுடன் பேரம்(காணொளி)
விக்கினேஸ்வரனை மாற்றுவதற்கு மூன்று திட்டங்கள்-சுமந்திரனணி விளக்கம்(காணொளி)
முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!
முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்
இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)
இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)
இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்