சிவஞானத்திற்கு ஆப்பு 2 அமைச்சர்கள் தொடர்ந்து பணியாற்றலாம்-விக்கி(காணொளி)
ஆளுநருடன் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெற்றுக்கொள்ளவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையிலும் இரண்டு அமைச்சர்களும் விசாரணைகளில் குறுக்கீடு செய்யமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் அவர்களை தொடர்ந்தும் சபைக்க வருகைதர அனுமதிப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இரண்டு அமைச்சர்கள் மீதான விசாரணைகள் முழுமையாக நடைபெறுவதுடன் விவசாய அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் மீதான விசாரணைகளும் மீளாய்வு செய்யப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
எனினும் சபைக்கு பொதுவானவராக செயற்படவேண்டிய அவைத்தலைவர் சட்டவிரோதமாக செயற்பட்டுள்ளமையால் அவரை மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய முன்னைய காணொளிகள்
தொடர்புடைய முன்னைய செய்திகள்
என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)
முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்
என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)
முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்
சிவஞானம் ஒரு சீசன் வியாபாரி-சிவகரன் பகிரங்க குற்றச்சாட்டு(காணொளி)
விக்கியை வீழ்த்தினால் அமைச்சு பதவி-சிங்கள உறுப்பினர்களுடன் பேரம்(காணொளி)
விக்கினேஸ்வரனை மாற்றுவதற்கு மூன்று திட்டங்கள்-சுமந்திரனணி விளக்கம்(காணொளி)
முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!
முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்
இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)