சொன்னதை செய்வதென்றால் கேட்டதை தாருங்கள்-சம்பந்தரிடம் விக்கி(காணொளி)
எதிராக காய்களை நகர்த்தி வரும் தமிழரசுகட்சி பலவிதமான நகர்வுகளை செய்துவரும் வேளையில் நேற்றைய சம்பந்தனின் தொலைபேசி உரையாடலில் எந்த தீர்வும் கிட்டாத நிலையில் இன்று கொழும்பு ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ள சம்பந்தன் தான் சொன்னபடி விக்கினேஸ்வரன் செயற்பட்டால் பிரச்சனை முடிவுக்குவரும் எனக்கூறினார் ஆனால் அதே விடயம் பற்றி கருத்து தெரிவித்த விக்கினேஸ்வரன் தான் அவ்வாறு செய்வதென்றால் அவர்கள் விசாரணையில் தலையீடு செய்ய மாட்டார்கள் என்ற உத்தரவாத கடிதம் கேட்டதாகவும் அதற்கு இன்றுவரை பதில் வரவில்லை அவ்வாறு அவர்கள் பதில் தந்தால் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரலாம் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
மாகாண அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோரை விடுப்பில் (லீவில்) அனுப்புவதற்கு விக்கினேஸ்வரனுக்கு அதிகாரல் இல்லை என புதிய தகவல் ஒன்றை சம்பந்தன் தெரிவித்திருந்தமையை இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.
தொடர்புடைய முன்னைய செய்திகள்
உடைகிறது தமிழரசுக்கட்சி மேலும் இருவர் முதல்வர் பக்கம்
முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!
முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்
இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)