Breaking News

அமைச்சர் அன்றிரவே பைலை கொண்டு போய்விட்டதாலேயே சிக்கல்-விக்கி(காணொளி)

இரண்டு அமைச்சர்களும் விசாரணை முடியும்வரை விடுப்பில் நிற்குமாறு கேட்டதையே அவர்கள் சம்மதிக்க மறுக்கின்றனர் இதனாலேயே பிரச்சனை நீடிப்பதாக சொல்லப்படுகிறது.

நான் விசாரணை என அறிவித்த 14.06.2017 அன்று இரவே சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் முக்கியமான கோவைகளை வெளியே எடுத்து சென்றதாக நான் அறிந்துள்ளேன் எனவே இவ்வாறான செயற்பாடுகளால் விசாரணைகள் பாதிப்படையும் அத்தோடு அந்த திணைக்கள அதிகாரிகளும் விசாரணைகளுக்கு சாட்சியமளிப்பதற்கு அஞ்சுவார்கள் அதனால்தான் இவ்வாறான உத்தரவை இட்டேன் ஆனால் அதற்கு சம்பந்தன் கூட தான் உத்தரவாதம் தரமுடியாது என கூறியுள்ளார் எனவே நான் தீர ஆராய்த பின்னரே இதுபற்றி முடிவெடுக்க முடியும் என முதலமைச்சர் தெரிவித்தார்.


சம்பந்தனின் கடிதம்








தொடர்புடைய முன்னைய காணொளிகள்

















முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)






முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்