Breaking News

நீங்கள் பச்சை பொய்யன்,மாவை ஒரு அயோக்கியன்-சுமந்திரனிடம் கஜன்(காணொளி)

கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தமக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பச்சை பொய்யொன்றை சொன்னதையும் தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா செய்த அயோக்கியத்தனத்தையும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் த.தே.ம.முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சுமந்திரனிடம் நேரடியாகவே தெரிவித்திருந்தார்.

கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் தமிழ்த் தொலைக்காட்சி விவாதம் கடந்த இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகியது அதில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியிலேயே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு குற்றம்சாட்டியிருந்தார்.




முழுமையான காணொளி



தொடர்புடைய மன்னைய செய்தி

இரண்டு துருவங்களும் ஒரே மேடையில்-மூன்றாம் பாகம்(காணொளி)

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்