Breaking News

போராட்டம் நடத்தினால் எனக்கு பிடிக்காது யாழில் ஜெனாதிபதி(காணொளி)


ஆர்ப்பாட்டம் சத்தியாக்கிரகம் என்பன முக்கியமானவற்றுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் ஆர்ப்பாட்டம் செய்தால் அதன் அர்த்தம் இல்லாமல் போய்விடும் என ஜெனாதிபதி தெரிவித்துள்ளதோடு முன்னர் உங்களால் முன்னர் ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமா? செய்யதால் எல்லோரையும் வெள்ளைவான் கொண்டு சென்றிருக்கும் என பெருமைப்பட்டுக்கொண்டார்.

வேலையற்ற பட்டதாரிகளும் இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்யாமல் என்னை நான்கைந்துபேர் வந்து சந்தித்திருந்தால் அவர்களில் ஐந்தாறு பேருக்காவது வேலை பெற்றுக்கொடுத்திருப்பேன் எனவும் பகிரங்கமாகவே மேடையில் பேசியுள்ளதோடு இப்படியான ஆர்ப்பாட்டங்களுக்கு தான் மசிந்துபொக மாட்டார் என்பதையும் மறைமுகமாக சொல்லிவிட்டுச்சென்றுள்ளார்.


நல்லாட்சிக்கு முன்னரும் மகிந்தவின் கொடுங்கோல் ஆட்சியிலும் மக்கள் வீதியில் நின்றுதான் போராடினார்கள் நீதிக்காக என்பதற்கு ஒரு சான்று


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்